fbpx
Connect with us

லோ-ஹிப் உடை அணிந்து போஸ் கொடுத்த அமலாபால்.! வைரல் புகைப்படம்

amalapaul

News | செய்திகள்

லோ-ஹிப் உடை அணிந்து போஸ் கொடுத்த அமலாபால்.! வைரல் புகைப்படம்

நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படத்தில் நடித்துள்ளார் இவர் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

Amala-Paul

Amala-Paul

அதன் பின்பு மைனா படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது சிறந்த நடிகைக்கான விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டது, இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

Amala-Paul

Amala-Paul

பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார் தற்பொழுது இவர் லோ கிப் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் அமலாபாலை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Amala-Paul

Amala-Paul

Amala-Paul

Amala-Paul

Amala-Paul

Amala-Paul

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top