ரிப்பீட் மோடில் பார்க்கத் தூண்டிய படு மோசமான காட்சிகள்.. முதல் இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா.?

இந்திய சினிமாவில் எப்போதும் சில காட்சிகள் இடைநிறுத்தம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. ஒரு படத்தின் நீளத்தை குறைப்பதற்காகவோ அல்லது காட்சிகளில் உள்ள வண்மத்தினை காட்சிப்படுத்தாமல் இருப்பதற்காகவோ சில காட்சிகள் படத்தில் இருந்து நிறுத்தி நீக்கப்படுவது வழக்கம்.

சில தருணங்களில் அதிகமான காட்சிகளை ஓட்டும் திரையரங்குகளும் இவற்றை செய்ய மறப்பதில்லை எனினும் சில காட்சிகள் படக்குழுவாலே நிறுத்தி மாற்றிவிடப்பட்டிருக்கும் அதனையும் கடந்து சில புதுவித காட்சிகள் படத்தில் நிறுத்தி பார்க்க வைத்திருக்கும் அவற்றின் சிறிய தொகுப்பாய சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

ஆடை: அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் “ஆடை” இப்படத்திற்கான ரோலுக்கு எத்தனை நபர்களிடம் பேச்சு வார்த்தை நடந்தாலும் ஒப்புக்கொண்டது என்னவோ அமலா பால் மட்டும் தான். காரணம் அப்படத்தின் பாதிக்கு மேலான காட்சிகள் முழு நிர்வாணமாக காட்சி எடுக்கப்பட்டிருக்கும்.

ஏதாவது ஒரு சீனில் சில காட்சிகளில் அங்கங்கள் சில தெரிந்துவிடுமோ என்பதை சரியாக படமாக்கி இருக்கும் படக்குழு. வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி காணவில்லை என்றாலும் ரசிகர்கள் பலருக்கும் இது ஒரு புதுவித அனுபவமாய் இருந்திருக்கும்.

amala-paul-aadai-teaser
amala-paul-aadai-teaser

இப்படத்தின் பல்வேறு காட்சிகளில் அமலாபாலின் அங்கங்களுக்காக பல்வேறு ரசிகர்களாலும் நிறுத்தி பார்க்கப்பட்டது

பாகுபலி: இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் அட்டகாசமாய் வெளிவந்த படம் பாகுபலி வர்த்தக ரீதியில் பெரும் வரவேற்பை பெற்ற படம். இதில் இடம் பெறும் ஒரு பாடலின் காட்சி பெரிதாய் பேசப்பட்டது அதாவது தமன்னா தன் முன் அழகை காட்டி பிரபாஸை மிரள வைத்திருப்பார். சில தினங்களுக்கு பிறகு அந்த காட்சியும் நிறுத்தி பார்க்கப்பட்டது.

குஷி: குஷி படத்தின் க்ளைமேக்ஸில் வரும் முத்தக்காட்சி பெருமளவிலான பேசுபொருளானது அதற்கு காரணம் அந்த காட்சியில் ஜோதிகாவுக்கு பதிலாக தபு நடிததிருப்பதாய் வந்த வதந்தி தான் பலரையும் நிறுத்தி பார்க்க வைத்தது.

சூப்பர் டீலக்ஸ்: விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ் பகத் பாசில் சமந்தா என அற்புதமான கதைக்களத்துடன் படத்தை கொண்டு போயிருப்பர். படத்தில் ஒரு காட்சியில் விக் கழற்றி விட்டு சேலை மாற்றும் காட்சி இடம் பெற்றது. இந்த காட்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் பலராலும் நிறுத்தி பார்க்கப்பட்டது.

super-deluxe-video-song-disco-dancer
super-deluxe-video-song-disco-dancer

பில்லா: பில்லா படத்தில் தல அஜித் குமார் நமீதா மற்றும் நயன்தாரா முதண்மையான ரோலில் இருந்தனர். நயன்தாராவுக்கு இரண்டாம் இன்னிங்சை துவங்குவதற்கான சரியான படமாக அமைந்தது பில்லா. தமிழ் திரையில் முதல் முறையாக ஒரு நாயகி டூ பீஸில் தோன்றி அசத்தி இருப்பார். ரசிகர்கள் பலராலும் மறக்க முடியாத காட்சியாக கொண்டாடப்பட்டது இக்காட்சி.

ஹேராம்: கமல்ஹாசன் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ஹேராம். ஒரு காட்சியில் இடம் பெற்ற முத்தம் அப்போதைய ரசிகர்களுக்கு புதுமையை புகுத்தியது.

வல்லவன்: வல்லவன் படத்தில் சிலம்பரசன் நயன்தாரா ரீமாசென் நடித்திருப்பர். இப்படம் வெளிவந்த தருணத்தில் சிம்பு நயன்தாரா என கிசுகிசுக்கப்பட்டது. அதே நேரத்தில் பாடல் காட்சிகளிலும் இருவரின் கெமிஸ்டிரி மிரட்டல் காட்டியிருக்கும்.

ஒரு சீனில் வரும் சிம்பு நயன்தாராவின் வீட்டில் யாரும் இல்லை என்பதனை அறிந்து அவரை தூக்கிச்செல்வார் அப்போதைய ரசிகர்களுக்கு அது புதுமையாகவும் ரசிக்க தகுந்ததாகவும் அமைந்தது.

Next Story

- Advertisement -