Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil-celebs-marriages

Entertainment | பொழுதுபோக்கு

இரண்டு மூன்று திருமணம் செய்த நடிகர் நடிகைகள்.. பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சி

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சினிமா வட்டாரங்களில் இது சகஜமான விஷயம் என்றாலும் மக்களிடையே பலர் வெறுப்பையும் சம்பாதித்து உள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி:

boneykapoor

boneykapoor

சினிமாவின் ஆரம்ப காலங்களில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வந்தது. ஆனால் அதன் பிறகு அவர்கள் பிரிந்து  பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

நடிகை ராதிகா:

sarath-radhika

sarath-radhika

நடிகை ராதிகா இதுவரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார். முதலில் நடிகர் பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்துப் பெற்றார், பினனர் லண்டனில் ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் நிலைக்காத நிலையில் இறுதியாக சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை லட்சுமி:

lakshmi-actress-cinemapettai

lakshmi-actress-cinemapettai

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த லட்சுமி முதன்முதலில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு மோகன் சர்மா என்பவரை திருமணம் செய்து பார்த்தார். இறுதியாக நடிகர் சிவசந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் கமலஹாசன்:

kamal-marriage-life

kamal-marriage-life

கமலஹாசன் தனது பால்ய வயதில் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை சரிகாவுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து குழந்தை பிறந்த பிறகு அவரைத் திருமணம் செய்துகொண்டார். அவரையும் விவாகரத்து செய்துவிட்டு சிலகாலம் கௌதமியுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவரச நாயகன் கார்த்திக்:

karthik-marriage-wife

karthik-marriage-wife

கார்த்திக் நடிகை ராகினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராகினியின் தங்கை ரதியை திருமணம் செய்து கொண்டார்.

எம்ஜிஆர்:

mgr-marriage-life

mgr-marriage-life

எம்ஜிஆருக்கு தங்கம்மாள், சதானந்தவதி, நடிகை ஜானகி என மூன்று மனைவிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ராஜ்:

prakash-raj-wife-marraige

prakash-raj-wife-marraige

பிரகாஷ்ராஜ் முதலில் நடிகை டிஸ்கோ சாந்தியின் அக்கா லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். சமீபத்தில் போனி வர்மா என்பவரை திருமணம் செய்தார்.

சரத்குமார்:

sarathkumar-kamal-cinemapettai

sarathkumar-kamal-cinemapettai

சரத்குமார் இளம் வயதில் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Continue Reading
To Top