Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகைகளுடன் தொடர்பில் இருந்து கிசுகிசுக்கப்பட்ட 5 பிரபலங்கள்.. அதுலயும் அந்த 3வது நடிகை ரொம்ப மோசம்!

simbu-dhanush-cinemapettai

தமிழ் சினிமாவில் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட நடிகை நடிகைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம். சினிமாவில் காதல் வயப்படுவது வாடிக்கைதான் ஆனால் நிஜத்திலும் அழகில் மயங்கி நடிகையின் பின்னால் சுற்றித்திரியும் பிரபலங்கள் ஏராளம்.

தொடர்பிலிருந்ததாய் தொடர்பித்து பேசப்பட்ட சினித்துறை நடகர்கள் என்று பார்த்தால் சிவாஜி, எம்ஜி.ஆர் துவங்கி நடப்பில் இருக்கும் நடிகர்கள் வரை இத்தகைய சர்ச்சைகளை சந்திக்காதவர் இல்லை என்றே கூறலாம் அப்படியாக நமக்கு தெரிந்த சில சர்ச்சை அடுக்கியுள்ளோம்.

தனுஷ்: நடிகர் தனுஷ் 3 படத்தில் நடித்துக்கொண்டிருந்த வேளையில் நடிகையும் நடிகர் கமல்ஹாசனின் முதல் மகளுமான ஸ்ருதி ஹாசனோடு தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது. படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் ரொமாண்ட்ஸ் காட்சிகளும் அதை உண்மை என்கிற அளவிற்கு நம்ப வைத்தது.

அந்த படத்தை இயக்கியவர் வேறு யாருமல்ல நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தான். ஆனால் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் போலியானது என்று ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.

நாகர்ஜூனா: நாகர்ஜுனா தமிழ் நாட்டில் பிறந்து தற்போது தெலுங்கு சினிமாவின் டாப்பில் இருப்பவர் நடிகர் நாகர்ஜூனா. நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இப்படியான ஒரு தருணத்தில் நடிகை தபுவுடன் டேட்டிங் மீட்டிங் என சந்திப்புகள் இருந்து வந்தன. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய இருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின. முற்றிலும மறுத்த நாகர்ஜூனா தபு ஒரு நல்ல நண்பர் என்பதோடு முடித்துக்கொண்டார்.

நயன்தாரா: நடிகை நயன்தாரா, சிம்பு விவகாரம் ஒரு காலகட்டத்தில் டாப் ஆஙகிள்லில் இருந்து வந்தது எல்லோரும் அறிந்த ஒன்று. அதற்கு பிறகு பிரபு தேவா தனது மனைவியை திடீரென விவாகரத்து செய்தார். பிரபுதேவாவின் மனைவியோ தனது கனவர் தன்னை விட்டு சென்றதற்கு நயன்தாரா தான் காரணம் என்று கூறினார்.

simbu-nayanthara-cinemapettai

simbu-nayanthara-cinemapettai

டேட்டிங் மீட்டிங் என சென்று வந்த பிரபு தேவா நயன்தாரா 2009ல் திருமணம் செய்து விட்டதாகவும் ஒரு வதந்தி பரவியது. ஆனால் அதற்கு அவர்கள் தரப்பில் பதில்கள் இல்லை. இப்போது விக்னேஷ் சிவனோடு சினேகித்து வருகிறார்.

கமல்ஹாசன்: உலகாநாயகன் கலையுலகின் ஆண்டவர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். சாரிகாவுடன் வாழ்ந்து வந்த உலகநாயகன் திடீரென கவுதமி பக்கம் கவனம் செலுத்தினார். சில காலம் வரை இருவருடனும் வாழந்து வந்தார்.

சில காரணங்களுக்காக சாரிகா வெளியேறினார். கவுதமியுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையி்ல் கவுதமி 2019 ஆண்டில தன் உறவை முழமையாக முறித்துக்கொண்டார். கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மாற்று கட்சிக்கு ஆதரவாக வாக்கும் சேகரிக்க சென்றார் கவுதமி.

குமார் சானு: இந்தி பெங்காலி திரையுலகில தவிர்க்க முடியாதவர் பாடகர் குமார் சானு. பட்டாச்சார்யா என்பவருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் பாடகர் சானு. திடீரென நடிகை மீனாக்ஷி மீது ஏற்பட்ட மோகத்தால் அவரோடு தொடர்பில் இருந்து வந்தார். தனது கனவர் பல நடிகைகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்திருந்தார் பட்டாச்சார்யா.

Continue Reading
To Top