Connect with us
Cinemapettai

Cinemapettai

corona-awareness

Videos | வீடியோக்கள்

தமிழ் மக்களுக்காக உருகி கண்ணீர் வடித்த வடிவேலு.. கொரனாவுக்காக களமிறங்கிய நடிகர்கள்.. கண்கலங்க வைக்கும் வீடியோ

உலகத்தையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் என்றால் அது கொரானா தான். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருவதால் பல லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர் விஷயம் பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆனால் அது இந்தியாவை பொருத்தவரை விழிப்புணர்வு இல்லாமல் வேடிக்கையாக இருப்பது தான் தற்போது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அப்படித்தான் வெளிநாடுகளில் கொரானா வைரஸை விளையாட்டாக எடுத்து தற்போது வினையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வேறு வழியே இல்லாமல் தற்போது நடிகர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நம்ம ஊரு காரங்க என்னைக்கு அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு இருக்கிறார்கள், எல்லாம் சினிமாக்காரர்கள் பேச்சைத்தான் கேட்டு வருகின்றனர்.

அதனால் தற்போது தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் மூலம் குரானா விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன் முதல் கட்டமாக சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் போன்றோரை வைத்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் வடிவேலு மிகவும் உருக்கமாக பேசியது தமிழ் மக்களை கண்கலங்க வைத்துள்ளது. அவர் கூறியதாவது, நமக்காக இல்லை என்றாலும் நமது சந்ததியினருக்கும் வருங்காலத் தலைமுறையினருக்கு நல்லதை சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனால் யாரும் அசால்டாக இருக்க வேண்டும் எனவும் உலகம் முழுவதும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன இந்தியாவில் வந்திருப்பது மேலும் அனைவரையும் அச்சப்படுத்தி இருக்கிறது எனவும் கண்ணீர் விட்டு கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top