Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் பட்டியல்.. காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
தமிழ்நாடு அரசுக்கும் நம்ம தான் காசு தரும் தமிழ் சினிமாவுக்கும் மக்களாகிய நம்ம தான் காசு தருகிறோம். ஆனால் பெயர், புகழ் என்னவோ அது சம்பந்தப்பட்ட துறையினருக்கு தான். ஒரு ரசிகன் ஒரு நடிகரை ரசிகா விட்டால் அவர்கள் மார்க்கெட் திண்டாடி விடும் என்பதே நிதர்சனமான உண்மை.
அப்படி நீண்ட காலமாக ரசிகர்களின் மனதில் ஆட்சி செய்யும் நடிகர் நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அதில் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முதலிடத்தில் இருப்பது தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான். அவரைத் தொடர்ந்து விஜய் அஜித் சூர்யா மேலும் சில நடிகர்களும் இருக்கின்றனர்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் :
ரஜினி-100 கோடி
விஜய்-100 கோடி
அஜித்-55 கோடி
சூர்யா-35 கோடி
தனுஷ்-15 கோடி
சிவகார்த்திகேயன்-12 கோடி
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல்
நயன்தாரா-6 கோடி
அனுஷ்கா-2.5 கோடி
காஜல் அகர்வால்-1.5 கோடி
சமந்தா-1.5 கொடி
கீர்த்தி சுரேஷ்-1 கோடி
ஐஸ்வர்யா ராஜேஷ்-75 லட்சம்
ஹன்சிகா-75 லட்சம்
ரஷ்மிகா மந்தனா-75 லட்சம்
