காமெடி நடிகர் சூரி நேற்றிரவு ஒரு காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பேயை நேரில் பார்த்துள்ளார். அந்த அனுபவம் பற்றி அவரே தன முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  நயன்தாராவுடன் நான் டூயட் பாட வேண்டும் என்று ஆசை – பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!!!

“My Real Ghost Encounter, Unbelievably True. Coimbatore to Palani Road at 2.30am. நிஜ அம்மானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்த ௭ன் உண்மையான அனுபவம்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  உங்க டான் இவுங்களில் யார்...?,தமிழ் சினிமாவில் டானாக மாஸ் காட்டிய நடிகர்கள்!

உங்களுக்காக அந்த வீடியோ..