தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நீண்டகால சந்தேகமாக இருந்து வருவது நடிகர்களின் சம்பள விவரம் தான் எந்த நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற சந்தேகம் எம்ஜிஆர்  சிவாஜி காலத்திலிருந்து இருந்து வருகிறது.

இந்த சந்தேகம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பத்திரிக்கை பிரபலங்களின் கேள்விகளும் இதுதான் இதற்கு முடிவு கட்டும் விதமாக நடிகர் சங்கத் தலைவரும் நடிகர் விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் ஒரு படத்திற்காக வாங்கும் சம்பளம் என்ன என்பதை வெளிப்படையாக தகவலை வெளியிடுவோம் என சமீபத்தில் கூறியிருந்தார்.

அதேபோல் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் தமிழ்  முன்னணி நடிகர்கள் ஒரு படத்திற்காக வாங்கும் சம்பள விவரம் பற்றி தற்பொழுது வெளியிட்டுள்ளது இதோ அதன் list.

ரஜினி – ரூ. 60 கோடி

அதிகம் படித்தவை:  சர்கார் படம் திருட்டு கதைதான்! வசமாக சிக்கிய முருகதாஸ்

கமல் – ரூ. 30 கோடி (லாபத்தில் ஷேர்)

அஜித் – ரூ. 40 கோடி

அதிகம் படித்தவை:  துக்க வீட்டுக்கு சென்ற அஜித் செய்த நெகிழ வைக்கும் காரியம் - வெளிவராத தகவல்!

விஜய் – ரூ. 30 கோடி (ஏரியா ஷேர்)

சூர்யா – ரூ. 18 முதல் 22 கோடி

விக்ரம் – ரூ. 25 கோடி

தனுஷ் – ரூ. 12 கோடி

சிம்பு – ரூ. 10 கோடி

விஜய் சேதுபதி – ரூ. 8 கோடி

சிவகார்த்திகேயன் – ரூ. 8 கோடி