Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ட்ரிக்ட்லி 18+ மூணு பொண்ணுங்க .. நீ வேற லெவல். நீயா 2 ஜெய்யை டபிள் மீனிங்கில் கலாய்த்தாரா கிரிஷ்ணா ? நீங்கள் சொல்லுங்க மக்களே.

நீயா 2

ஜெய் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் நீயா 2 . ‘எத்தன்’ படத்தினை இயக்கிய சுரேஷ் நீயா 2 படத்தை இயக்கியுள்ளார். ஜெய் ஹீரோ. கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் மூன்று ஹீரோயின்கள். மூன்று பெண்களும் இச்சாதாரி பாம்புகளாக நடித்துள்ளனர். காதல் கலந்த ஹாரர் படமான இதன் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. நல்ல ரீச்சும் ஆனது.

NEEYA 2

இந்நிலையில் தன் ட்விட்டரில் ட்ரைலர் ஷேர் செய்தார் ஜெய். அதற்கு பதிலாக நடிகர் கிரிஷ்ணா தட்டிவிட்டு ஸ்டேட்டஸ் தான் இணையத்தில் பல கேலியும் கிண்டலுமாக உள்ளது.

மூன்று பெண்கள் படத்தில் பாம்பாக, ஆனால் நீ தான் மச்சி அனகோண்டா, நீ வேற லெவல் மச்சி என பங்கமாய் கலாய்த்துளார்.

இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

அட என்ன ப்ரோ, இது சிங்கிள் மீனிங் தானே … ஸ்ட்ரிக்ட்ல்லி 18 +

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top