இணையத்தளத்தில் நெட்டிசன்களால் அதிக கேலி கிண்டலுக்கு ஆளானவர் நம்ம துணிக்கடை உரிமையாளர்.

இவர் தனது கடை விளம்பரத்திற்காக தானே நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர், இவர் பிரபல நடிகையான ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தனது கடை விளம்பரங்களில் நடித்துள்ளார்.

saravana

இந்த நிலையில் திரை பிரபலங்கள் அனைவரும் மலேசியாவில் நடக்கும் நட்ச்சத்திர கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு சில நடிகர்களை தவிர அனைவரும் போனார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக 2 நாட்கள் தமிழ் சினிமாவில் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார் துணிக்கடை உரிமையாளர்,இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி பக்கத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஓன்று இணையத்தளத்தில் வைரலானது.

kasthuri

ட்விட்டரில் ரசிகர்களுடன் எப்பொழுதும் இணைந்து இருப்பவர் நடிகை கஸ்தூரி இவர் பதிவிடும் ஒவ்வொரு டிவிட்டரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும், இவர் யார் என்ன பதவியில் இருக்கிறார்கள், எந்த இடத்தில் இருக்கிறார்கள் , அவர்களின் பலம் என்ன என எதையும் யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே ட்விட் செய்வார்.

kasthuri
kasthuri

அது ரசிகர்களிடம் பெரிய பூகம்பத்தை கிளப்பிவிடுகின்றன, அப்படிதான் இந்த டிவிட்டும் நட்ச்சத்திர கலைநிகழ்ச்சிக்காக சென்ற பிரபல துணிக்கடை உரிமையாளரை கலாய்த்து ட்விட் செய்துள்ளார் இந்த ட்விட் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த ட்விட்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க டை அடிச்சுட்டு வித விதமா போட்டோ போட்ட தப்பு இல்லை.. அண்ணாச்சி விக். மேக்கப் போட்ட கிண்டல் பன்றீங்க.. என கேட்டுள்ளார்.

இதை பார்த்த கஸ்தூரி பளீர்னு பதில் அளித்துள்ளார் ஒரு கொசுவைகூட அடிக்காத என் கிட்ட போயி… டை அடிக்கறேன்னு சொல்லிட்டயேப்பு… நம்மக்கிட்ட எல்லாம் அசல், நோ அட்ஜஸ்ட்மென்ட்.

மேலும் ஒரு ரசிகர் நம்பிட்டோம் ஆத்தா… இயற்கை அழகு தான் நீங்க. என கூறியுள்ளார்.

இதற்க்கு கஸ்தூரி அதான் உண்மை. நான் ரொம்ப சோம்பேறி. புருவம் கூட திருத்த மாட்டேன் என கூற.

மேலும் ஒரு ரசிகர் கஸ்தூரியை நீங்க இந்த அளவுக்கு சோம்பு தூக்குறத பார்த்தா MLA சீட் குறி வைக்கிறமாதிரி இருக்கே.

இதற்க்கு சி சி எனக்கு அதுல்லாம் ஈடுபாடு இல்லை என கூறியுள்ளார்.

ஐயோ, லெஜெண்ட் சரவணன் மேல உங்களுக்கு என் இவ்வளவு காண்டு? எதுக்கு அவரை இப்பிடி அசிங்க படுத்தறீங்க? அவரு காசு, அவரு யாருக்கு வேணா குடுத்து ஆடட்டுமே !