Connect with us

Cinemapettai

திருமணத்திற்குப் பின் வேலையை காட்டும் மூன்றெழுத்து நடிகர்.. விவாகரத்து வரை செல்லும் இளம் நடிகை

tamil-actor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணத்திற்குப் பின் வேலையை காட்டும் மூன்றெழுத்து நடிகர்.. விவாகரத்து வரை செல்லும் இளம் நடிகை

அண்மையில் மூன்றெழுத்து நடிகரை மிகவும் இளம் வயதான நடிகை ஒருவர் திருமணம் செய்துகொண்டது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பெண்களின் விஷயங்களில் கில்லியாக இருந்தவர் தன்னை விட மிகக் குறைவான வயதுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணத்திற்கு முன்பே இளம் நாயகி தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என சத்தியம் வாங்கிக் கொண்டு தான் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. அப்போது பச்சைக்கொடி காட்டி விட்டு இப்போது முரண்டு பிடிக்கிறாராம் அந்த மூன்றெழுத்து நடிகர்.

அது சம்பந்தமாக தன்னுடைய மனைவியை ஒப்பந்தம் செய்யும் அனைத்து இயக்குனர்களுக்கும் இவரே போன் செய்து, இனி அவர் நடிக்க மாட்டார் என கூறி வந்துள்ளார். ஏன் பட வாய்ப்புகள் வருவதில்லை என நடிகை அலசிய போது வெளிவந்தது இந்த உண்மை.

இதனால் கடுப்பான நாயகி அந்த மூத்த நடிகரிடம், தான் நடிப்பது பிடிக்கவில்லை என்றால் இப்போதுதே டிவோர்ஸ் செய்துகொள்ளலாம் என மிரட்டியுள்ளார். இதனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் பொத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறாராம் அந்த மூன்றெழுத்து நடிகர்.

சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது பாஸ்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top