குடிப்பழக்கம் உள்ள 5 பிரபலங்கள்.. அதிலும் இவரு ராவா சரக்கு அடிப்பாராம்!

குடிப்பழக்கமும் வினோத உணவு பழக்கமும் சினிமா உலகத்தில் மிக சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று. சாதாரண மனிதர்களின் குடிப்பழக்கம் மட்டும்ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாக மாறிவிட்டது.

நடிகர்களைப் பொறுத்தவரை இது இல்லாமல் இருக்க முடியாது இருந்தாலும் இதில் நமக்கு பரிச்சயமான மிக முக்கியமான நடிகர்கள் இப்பொழுது குடிக்கவில்லை என்றாலும் அவர்கள் குடித்த காலத்தில் வினோத முறையில் அவருக்கு பிடித்த முறையில் அந்த பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் அப்பொழுது வளர்ந்த வந்த காலகட்டத்தில் தனியாக குடிப்பதை அதிக வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் போயஸ் கார்டன் பக்கத்தில் உள்ள ஹோட்டல் சோழா. ஹோட்டல் பார்க், ஹோட்டல் ஸ்ப்ரிங் போன்ற இடங்களில் இவரை அதிகமாக காணமுடியும். இவர் தண்ணீர் ஊற்றாமல் ராவாக சாப்பிடுவார்.

சைடு டிஷ் இல்லாமல் சாப்பிடுவார் இவரது பழக்கம் குடித்து விட்டு தனியாக வீட்டிற்கு நடந்து செல்வதைவாடிக்கையாக வைத்துள்ளார். இதனை அதிகமாக விரும்பியுள்ளார், இப்பொழுது ரஜினி அவர்கள் குடிப்பழக்கமும் புகைப் பழக்கமும் இல்லாத ஒரு மனிதனாக வாழ்ந்து வருகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன்: உலகநாயகன் நன்றாக குடிப்பார். அதிக அசைவப் பிரியர் அசைவும் இல்லாமல் குடிக்கமாட்டார். அதுவும் குறிப்பாக மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடுவார். ஷூட்டிங்கிற்கு செல்லும்போது எனர்ஜி ட்ரின்க் மாதிரி ஓட்கா போன்ற சில பானங்களை எடுத்துக் கொள்வார் உடலை கட்டுக்கோப்பாக உடற்பயிற்சி செய்து இன்றுவரை அனைத்தையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இளையராஜா: இளையராஜாவுடன் அதிகமாக இரவு முழுவதும் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் மூகாம்பிகை கோவில் அதிகம் செல்வராம், ஆன்மீக கதைகளை அதிகம் கேட்பாராம். அதன்பிறகு இவர் குடிப்பழக்கத்தை முழுவதுமாக நிறுத்தியுள்ளார்.

இளைய தளபதி விஜய்: விஜய் அவர்கள் ஆரம்ப காலத்தில் குடிப்பழக்கம் அதிகம் இல்லை என்றாலும் பல பார்ட்டிகள் விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வார். இதனால் இவர் பார்ட்டிகளில் குடிக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்தன. இதனால் அவர் இப்பொழுது பார்ட்டிகளில் கலந்து கொள்வது குறைத்துக் கொண்டுள்ளார். இவர் பியர் அதிகமாக எடுத்துக்கொள்வார்.

அஜித் குமார்: அஜித் குமாரின் அரம்ப காலத்தில் பார்ட்டிகளில் கலந்து கொள்ள பழக்கம் உள்ளவர், நன்றாக குடிக்க கூடியவர். இவருக்கு குடிக்கும் பொழுது நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட கூடியவர், இப்பொழுது குடியை குறைத்து விட்டார். குடும்பம் குட்டி என்று வந்தவுடன் குடி பழக்கத்தை நிறுத்தி விட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அவர்களுக்கு அவர்களே போட்டி, அந்த அளவிற்கு ஜாம்பவான்களாக வளர்ந்து விட்டனர்.

Next Story

- Advertisement -