தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகை தமன்னா தமிழில் அஜீத், விஜய், விக்ரம், விக்ரம், ஜெயம் ரவி, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.
இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் முத்தக்காட்சியில் யாருடன் நடிப்பீர்கள் என கேட்டதற்கு ரித்திக் ரோஷன் என வெளிப்படையாகக் கூறினார்.
இந்த நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் நீச்சல் குளத்தில் நின்றுகொண்டு ஒரு பூவை கையால் பிடித்துள்ளார் இதோ அந்த புகைப்படம். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு பூவே இன்னொரு பூவை பிடிக்கிறதே என கமெண்ட் செய்து வருகிறார்கள்

