fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஹிட் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் தமன்னா

tamannah

News | செய்திகள்

சூப்பர் ஹிட் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் தமன்னா

பெண்களின் வரவேற்பை பெற்று எல்லோர் மனதில் இடம் பிடிக்க போகும் படம், ஹிந்தியில் அதிக கவனம் பெற்ற படம் குயின். இப்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

கங்கனா ரனாவத் ஏற்ற வேடத்தில் தமன்னா நடிக்கவுள்ளார். சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத ரேவதி இயக்குகிறார்.

மூன்று பேரும் இணைவது நல்ல கூட்டணியாக அமையும். ரீமேக்காக மட்டும் இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்ட ஒரு படமாக இருக்கும். பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ஒரு படம் இது. எனவே இந்தப் படத்தின் ரீமேக்கில் நானும் நடிப்பதில் ஆர்வமான உள்ளேன் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தமன்னா!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top