Connect with us
Cinemapettai

Cinemapettai

நீச்சல் உடையில் கலக்கும் தமன்னா.. கிளுகிளுப்பாக உருவாகும் அந்த படத்தின் மூன்றாம் பாகம்

tamannah-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் கலக்கும் தமன்னா.. கிளுகிளுப்பாக உருவாகும் அந்த படத்தின் மூன்றாம் பாகம்

கடந்த சில வருடங்களாகவே தமன்னாவுக்கு பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாத நிலையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்காக நீச்சல் உடைகளிலும் தாராளம் காட்டி நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் தமன்னா. இதனால் தமன்னாவின் மீது பிரியத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பட வாய்ப்புகள் கொட்டி வருகின்றனர்.

தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஆகியோர் நடிப்பில் அணில் ரவிபுடி இயக்கத்தில் வெளியாகி 100 கோடி வசூலை குவித்த திரைப்படம்தான் பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன்(F2). முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னாவும், வருண் தேஜுக்கு ஜோடியாக மேஹரின் கவுரும் நடித்திருந்தனர். படம் முழுக்க இருவரும் கிளாமரில் போட்டி போட்டு ரசிகர்களை கவர்ந்தனர்.

tamanna-meherin-f2-movie

tamanna-meherin-f2-movie

இந்நிலையில் பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன்(F3) படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாம். இந்த படத்திலும் அதே நடிகர்கள் மற்றும் நடிகைகள் தான் நடிக்க உள்ளார்களாம். மேலும் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

f3-movie

f3-movie

கடந்த படத்தைப் போலவே இந்தப் படத்திலும் தமன்னாவின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்கிறார்கள். மேலும் F3 படத்தை இந்த வருட கடைசியில் வெளியீட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top