Connect with us

Cinemapettai

தமன்னாவுக்கு முத்தக்காட்சி ஓகே ஆனால் இவருக்கு மட்டும் தான்.. யார் அந்த நடிகர்?

Tamannaah

Cinema News | சினிமா செய்திகள்

தமன்னாவுக்கு முத்தக்காட்சி ஓகே ஆனால் இவருக்கு மட்டும் தான்.. யார் அந்த நடிகர்?

தமன்னாவுக்கு வாய்ப்புகள் தமிழில் அமைந்து தெலுங்கில் சென்று கடைசியில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கிறார்.

தமன்னாவுக்கு முத்தக்காட்சி ஓகே

தமன்னாவுக்கு வாய்ப்புகள் தமிழில் அமைந்து தெலுங்கில் சென்று கடைசியில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கிறார். தேவி படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ஹிந்தி என அனைத்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் யாரிடம் காட்சியில் நடிப்பீர்கள் என்று கேட்ட கேள்விக்கு “முத்தக் காட்சியில் எப்போதும் நடிக்க மாட்டேன் ஆனால் கதைக்கு தேவைப்பட்டு யாரிடம் நடிக்கிறீர்கள் என்று கேட்டால் நான் ரித்திக் ரோஷன் தான் சொல்வேன் என்று கூறி பகீர் கிளப்பினார்.

Hrithik-Roshan

Hrithik-Roshan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top