Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அநியாயத்துக்கு குட்டி டவுசரில், சிக்குனு இருக்கும் தமன்னா.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா.

அதன்பிறகு தனுஷுடன் நடித்த படிக்காதவன் படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.அதனைத் தொடர்ந்து தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பூர்வீகம் வடக்காக இருந்தாலும் அம்மணி ஆட்சி செய்வது என்னமோ தெற்கில் தான். தமன்னாவின் இடுப்புக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Tamannaah

Tamannaah

ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தால் உடற்பயிற்சிகளை தொடர முடியாமல் சிரமப்பட்ட தமன்னா சில தினகளுக்கு முன் தொப்பையுடன் குண்டாக வெளிவந்த புகைப்படம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது விமான நிலையத்தில் தமன்னா அரை டவுசர் போட்டுக்கொண்டு முழு தொடையின் அழகை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Continue Reading
To Top