Connect with us

Cinemapettai

டேட்டிங் என்றால் இவருடன், கிஸ் என்றால் அவருடன் தமன்னா அதிரடி.! ரசிகர்கள் கோபம்

Cinema News | சினிமா செய்திகள்

டேட்டிங் என்றால் இவருடன், கிஸ் என்றால் அவருடன் தமன்னா அதிரடி.! ரசிகர்கள் கோபம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவர் தமன்னா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ளார் ஆனால் இவரது தாய் மொழி ஹிந்தி என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர் தற்போது தேவி 2 படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.  அப்போது அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன.அதில் ஒரு கேள்விதான் எந்த பாலிவுட் நடிகருடன் டேட்டிங் செல்ல உங்களுக்கு ஆசை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என பதிலளித்தார்.

அதேபோல் சில காலத்திற்கு முன்பு உங்களை மிகவும் கவர்ந்த நடிகர் யார் எனக் கேட்டதற்கு ரித்திக் ரோஷன் எனவும் அவருடன் முத்தக் காட்சியில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறினார்.

இவரது பதிலை வைத்து தமிழ் சினிமாவில் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்த இவர் எப்போதும் பாலிவுட் நடிகரை பற்றியே பேசுவதால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top