Connect with us

Cinemapettai

தமன்னாவுக்கா இந்த நிலைமை.! ஸ்டார் நடிகையின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் தமன்னா

Tamannaah

Cinema News | சினிமா செய்திகள்

தமன்னாவுக்கா இந்த நிலைமை.! ஸ்டார் நடிகையின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் தமன்னா

சினிமாவில் எப்பொழுதும் நடிகைகளுக்கு போட்டிகள் இருந்து கொண்டேதான் இருக்கும், பல நடிகைகள் முன்னணி இடத்தை பிடிக்க தனது திறமைகளை வெளிப்படுத்துவார்கள், அதேபோல் சில நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிப்பார்கள். தனது திறமையை வைத்து படிப்படியாக முன்னேறியவர் நடிகை நயன்தாரா.

நடிகை நயன்தாரா தமிழில் சோலோவாக நடித்த திரைப்படங்கள் சில வெற்றி கண்டன, இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக சயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும்  திரைப்படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், அதேபோல் ஒரு சில படங்களில் நடனமும் ஆடியுள்ளார், இந்த நிலையில் இவர் நடித்த தேவி 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருந்ததால் ஐட்டம் பாடலுக்கும் டான்ஸ் ஆடி வருகிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஆம் அதுவும் ஐட்டம் சாங், இவருக்கு முதலில் படத்தில் பெரிய ரோல் என்றுதான் கூறினார்கள் பின்பு ஒரு பாடல் மட்டும் தான் என்பதால் தமன்னா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top