Connect with us
Cinemapettai

Cinemapettai

tamanna-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொது இடத்தில திடீர் விசிட் அடித்த தமன்னா.. அதுல அவங்க டிரஸ்தான் செம

சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமன்னாக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான்.

அதனைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். சூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது.

tamanna-cinemapettai-01

tamanna-cinemapettai-01

இதற்காக சிகிச்சையில் இருந்த தமன்னா திடீரென புசுபுசுவென உடல் எடையை கூட்டி குண்டா கொழு கொழுவென்று மாறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

tamanna-cinemapettai-02

tamanna-cinemapettai-02

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான். ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உடல் எடை புசுபுசுவென்று ஏறியது. இதனால் ரசிகர்கள் சற்று கவலையில் ஆழ்ந்தனர்.

தற்போது கடுமையான உடற்பயிற்சி செய்து மீண்டும் தன்னுடைய உடல் எடையை சீராக்கி இரவு நேர உடையில் சமீபத்தில் வெளியே வந்துள்ளார் தமன்னா. பார்த்ததுமே பத்திக்கும் தமன்னாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ஹிட்டடித்துள்ளன.

Continue Reading
To Top