tamannaah-bhatia-இன்றைய தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்பவர்கள் த்ரிஷா, சமந்தா மற்றும்
நயன்தாரா.

இவர்கள் நடித்த பல படங்களில் சொந்த குரலில் பேசாமலே டப்பிங்கில் வேறு ஒருத்தர் பேசி வந்தனர்.
ஆனால் கால போக்கில் புதுமை இயக்குனர்கள் இவர்களை சொந்த குரலில் பேசவைத்து படமாக்கினர், அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது .

இந்நிலையில் தற்போது நடிகை தமன்னாவும் இதில் இணைந்துள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் தர்மதுறை படத்தில் கிரமத்து தமிழ் பெண்ணாக சேலை அணிந்து நடித்து வருகிறார்.இப்படத்துக்காக தமன்னா சொந்தக்குரலில் பேசவிருக்கிறாராம் .