Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த நடிகர் படம் என்றால் என்னை எப்படி வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கோங்க.. ஜொள்ளு விடும் தமன்னா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அப்பேர்ப்பட்ட தமன்னாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்.
பத்தாததுக்கு சமீபத்தில் கொரானாவால் தாக்கப்பட்டதால் நடிகர்கள் தமன்னாவுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்.
இந்நிலையில் தனது மார்க்கெட்டை நிலையாக வைத்துக் கொள்ள சமீபகாலமாக எவ்வளவு கவர்ச்சி என்றாலும் காட்ட தயார் எனவும் கூறி விட்டாராம்.
இருந்தாலும் வாய்ப்பு இல்லை. இதனால் சோகமாக இருக்கும் தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய விருப்பமான நடிகர் பற்றி பேட்டி அளித்துள்ளார்.
தமன்னாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் ரித்திக் ரோஷனாம். அவர் படம் என்றால் பிகினி காட்சி என்றாலும் படுக்கையறை காட்சி என்றாலும் ஏன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் கூட நடிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்தால் படவாய்ப்பு கேட்கிற மாதிரி தெரியவில்லையே என ரசிகர்கள் இரட்டை அர்த்த கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

tamannah-cinemapettai-01
தற்போது தமன்னா வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் இதுவரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
