fbpx
Connect with us

‘பாகுபலி’யில் அரைநிர்வாண காட்சி-தமன்னா விளக்கம்

‘பாகுபலி’யில் அரைநிர்வாண காட்சி-தமன்னா விளக்கம்

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’ படம் ரசிகர்கள் அனைவருக்குமான ஒரு விஷுவல் விருந்தாக அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த படத்தில் அவந்திகா கேரக்டரில் நடித்த தமன்னாவுக்கு இந்த படத்தால் புகழும் பெருமையும் கிடைத்திருந்தபோதிலும் ஒரே ஒரு காட்சியில் ஒருசிலர் முகம் சுளித்தனர்.

பிரபாஸ் உடன் தமன்னா நடித்திருந்த பாடல் ஒன்றின் ஒரு காட்சியில் தமன்னா அரைநிர்வாண காட்சியில் நடித்தது போன்று ஒரு ஷாட் இருக்கும். இந்த காட்சியில் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் தமன்னா தற்போது இதற்கு விளக்கமளித்துள்ளார்.

அந்த காட்சியில் நடிக்கும்போது உண்மையில் தான் உடை அணிந்திருந்ததாகவும், அதுவொரு அற்புதமான கேமரா ட்ரிக் ஷாட் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top