fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தமன்னா – யோகி பாபு இணைந்து நடிக்கும் ஹாரர் – காமெடி பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தலைப்பில் செந்தில் – கவுண்டமணி கனெக்ஷன்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமன்னா – யோகி பாபு இணைந்து நடிக்கும் ஹாரர் – காமெடி பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தலைப்பில் செந்தில் – கவுண்டமணி கனெக்ஷன்.

ஈகிள் ஐ ப்ரோடுக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் செந்தில் – கவுண்டமணி கூட்டணியில் வரும் ‘பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்ற சீனில் இருந்து டைட்டில் எடுத்துள்ளனர்.

பெட்ரோமேக்ஸ்

“அதே கண்கள்” படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

petromax

தமன்னா உடன் யோகிபாபு, காளி வெங்கட், முனீஸ் காந்த், சத்யன், பேபி மோனிகா, ஸ்ரீஜா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசை ஜிப்ரான் . ஒளிப்பதிவு டானி ரெய்மான்ட். எடிட்டிங் லியோ ஜான் பால். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top