Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்டைலிஷ் பிங்க் உடையில் அசத்தலாக தமன்னா.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு

tamanna-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்டைலிஷ் பிங்க் உடையில் அசத்தலாக தமன்னா.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகை தமன்னா தமிழில் அஜீத், விஜய், விக்ரம், விக்ரம், ஜெயம் ரவி, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். தமன்னா 12 வருடங்களாக சினிமா துறையில் நீடித்து வருகிறார்.

மற்ற நடிகைகளை ஐந்து, ஆறு படங்களில் அல்லது ஐந்து, ஆறு வருடங்களில் காணாமல் போகும் நிலையில், இவர் இன்றும் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து OTT தளத்தில் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிகிறதாம். அடுத்தபடியாக தெலுங்கு வெர்ஷனில் மாஸ்டர் செஃப் நிகழச்சி தொகுப்பாளர் என ஏகத்துக்கு பிஸி.

இந்நிலையில் இவர் “நான் வானவில்லை படிப்பவள்.” என தலைப்பு வைத்து இந்த போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ பல ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை இன்ஸ்டாகிராமில் குவித்து வருகிறது.

tamannah

tamannah

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top