Connect with us

Cinemapettai

வைரலாகுது மொரீசியஷில் தேவி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமன்னா வெளியிட்ட புதிய வீடியோ.

Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது மொரீசியஷில் தேவி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமன்னா வெளியிட்ட புதிய வீடியோ.

தேவி

2016 ம் ஆண்டில் பிரபு தேவா நடிப்பில் விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிய திரைப்படம் தேவி, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

prabhudeva-deviஇந்நிலையில் தேவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து மொரீஷியசில் படபிடிப்பையும் தொடங்கினர் படக்குழு. கோவைசரளா , நந்திதா ஸ்வேதா போன்றவர்களும் இப்படத்தில் இணைந்தனர்.

Devi 2

இந்நிலையில் முதல் பாகம் ரிலீசாகி இரண்டு வருடம் ஆகிறது, என்று இரண்டாம் பார்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார் தமன்னா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top