Photos | புகைப்படங்கள்
மயில் போல புடவையில் அசத்தும் தமன்னா
Published on
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகை தமன்னா தமிழில் அஜீத், விஜய், விக்ரம், விக்ரம், ஜெயம் ரவி, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். தமன்னா 12 வருடங்களாக சினிமா துறையில் நீடித்து வருகிறார்.
மற்ற நடிகைகளை ஐந்து ஆறு படங்களில் அல்லது ஐந்து ஆறு வருடங்களில் காணாமல் போகும் நிலையில் இவர் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ரம்யா பாண்டியன் புடவையில் கலக்கிய பின் நடிகைகள் பலர் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

tamanah

tamanah
அந்தவகையில் தமன்னா peacock ஸ்டைல் பிரிண்டட் புடவையில் அசத்தியுள்ளார்.

tamanah

tamanah
