fbpx
Connect with us

ஐபில் துவக்க விழாவில் நடனமாட தமன்னாவுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

News | செய்திகள்

ஐபில் துவக்க விழாவில் நடனமாட தமன்னாவுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

11 வது சீசன் ஐபில் போட்டிகள் இன்று துவங்குகிறது. 8 அணிகளும் தங்களை முழுவீச்சுடன் தயார் படுத்திவருகின்றனர். இதுவரை நடந்த 10 சீசன்களில் கோலாகலமான துவக்க விழா நடைபெறும். அதன் பின் அடுத்த நாள் தான் போட்டிகள் துவங்கும். இந்த ஆண்டு துவக்க விழா மும்பையில் துவங்கியுள்ளது. மேலும் இது முடிந்தவுடன் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன.

Tamanaah

இந்த ஆண்டு தமன்னா துவக்கவிழாவில் நடனமாடுகிறார். இவர் சில தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி பாடல்களுக்கு ஆடுகிறார். இவர் உடன் நடனப்புயல் பிரபுதேவாவும் இணைந்து ஆடுகிறார். கிட்டத்தட்ட 10 நிமிடம் நடனமாடும் இவருக்கு 50 லட்சம் தருகிறார்களாம்.

இவர் மட்டுமன்றி ஹ்ரித்திக் ரோஷன், ஜாக்கிளீன் பெர்னாண்டஸ், பரினீதி சோப்ரா, வருண் தவான் போன்றவர்களும் கலந்துகொள்கின்றனர்.
No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top