நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் !

தமன்னா

தமன்னாவை பொறுத்தவரை நடிப்பு ஒரு கண் என்றால் மாடலிங், விளம்பரப் படங்கள் மறு கண் என்று தான் சொல்லவேண்டும். தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் வாய்ப்பு இருந்தும், சினிமா மார்க்கெட்டை மட்டும் நம்புபவர் கிடையாது.

இந்நிலையில் இவர் ஸ்டைலிஷ் சூட் அணிந்துள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Tamannaah
Tamannaah
Tamannaah
Tamannaah

Comments

comments