vijay theri

விஜய் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த படம் தெறி. இப்படம் ரூ 150 கோடி வசூல் செய்து படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் 3வது இடத்தை பிடித்தது. இப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு சமீபத்தில் யு-டியூபில் அப்லோட் செய்து முதல் நாளே இதை 20 லட்சம் பார்த்தனர்.

தற்போது 4 நாட்களில் 87 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர், வட இந்தியர்கள் பலரும் படத்தை கமெண்ட்டில் புகழ்ந்து வருகின்றனர். தமிழ் நடிகர்களின் டப்பிங் படங்களில் குறைந்த நாட்களில் அதிகம் பேர் பார்த்த படமாக தெறி சாதனை.