Tamil Cinema News | சினிமா செய்திகள்
புதுமுக நடிகைகளை அரவணைப்பதில் அவரை அடிச்சிக்க ஆளில்லை.. ஹோட்டலிலேயே குடியிருக்கும் பிரபல நடிகர்
என்னதான் சினிமாவில் நல்ல வேடம் போட்டாலும் வெளியில் அவர்களை பார்த்தால், ச்சி இவரா இப்படி நடித்தது என ரசிகர்களே கட்டையால் அடிக்கும் அளவுக்கு கேவலமான கதாபாத்திரங்களாக வாழ்வார்கள். அப்படி சமீப காலமாக பெண்களின் மன்மதன் ரேஞ்சுக்கு வாழ்ந்து வருபவர் தான் அந்த பிரபல நடிகர்.
எந்த நடிகை தமிழ் சினிமா மார்க்கெட்டுக்கு முதலில் வந்தாலும் தன்னுடைய படங்களில் புக் செய்வதில் ஆர்வம் காட்டுவாராம் அந்த நடிகர். மேலும் தன்னுடைய படங்களில் நடித்தால் மற்ற படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வாங்கித் தருவேன் என சத்தியம் கூட செய்திருக்கிறாராம்.
பட வாய்ப்புகளுக்காக புதுமுக நடிகைகள் அந்த பிரபல நடிகரை அட்ஜஸ்ட் செய்து செல்கிறார்கள். சினிமாவுக்கு வந்த புதிதில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என கிண்டல் செய்தவர்களை தன் திறமையான நடிப்பால் அசர வைத்தவர் தான் அந்த பிரபல நடிகர்.
தற்போது அதற்கான பலனை அடைந்து வருகிறார். அந்த பிரபல நடிகருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் கூட உள்ளது. இருந்தாலும் தனது மன்மதலீலையை தொடர்ந்து கொண்டுதான் வருகிறாராம். பெரிய இடத்து ஆளாக இருப்பதால் நடிகைகளும் நடிகரே கதி என இருந்து வருகிறார்களாம்.
அப்படித்தான் விவாகரத்தான நடிகையை அரவணைக்க போயி மீண்டும் பழைய குப்பையை கிளறி வம்பை விலை கொடுத்து வாங்கினார் அந்த பிரபல நடிகர். இருந்தாலும் அவர்களது டீலிங் சென்று கொண்டுதான் இருக்கிறதாம்.
சமீபத்தில் பிரபல நடிகரின் நடிப்பில் வெளிவந்த படம் அவ்வளவாக ஹிட் அடிக்கவில்லை. இருந்தாலும் புதுமுக நாயகியாக வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட நாயகியை வசியம் பண்ணி விட்டாராம் அந்த நடிகர். உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் எனக்கு பட வாய்ப்புகள் மட்டும் வாங்கிக் கொடுங்கள் என நடிகரின் காலடியில் கிடக்கிறாராம் அந்த இளம் நாயகி.
இதனால் சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடிகரின் காரை அடிக்கடி பார்ப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். இதெல்லாம் பெரியவரின் காதுக்கு சென்றாலும் பெண்ணை கட்டிக் கொடுத்த பாவத்திற்கு கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம்.
நீங்க நடத்துங்க ராசா.!
