Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்தின் பைக் ரேசிங் புகைப்படம்.. மிரண்டு போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக விளங்கும் தல அஜித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளார்.

இவருடைய ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது இவருடைய பைக் ரேசிங் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதில், தல அஜித் இளம் நடிகராக கையில் கார் ரேஸில் புகைப்படத்தை பிடித்தபடி இருக்கும் இந்த புகைப்படத்தை அவருடைய ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

தல அஜித்துக்கு நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸில் அதிக ஆர்வம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இவருடைய ஒவ்வொரு படங்களிலும் சண்டைகாட்சிகள், பைக் ரேஸ் கார் ரேஸ் போன்ற சாகசங்கள் இடம்பெறவேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் நடித்துவரும் ‘வலிமை’ படத்தில் தல அஜித் போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்டும் சண்டை காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தல அஜித்தின் இந்த அரிய புகைப்படத்தை அவருடைய  ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top