நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதை அடுத்து ராகவா லாரன்ஸ் உடன் முனி படத்திலும் , சிம்புவுடன் காளை படத்திலும் நடித்து பிரபலமானார்.

vedhika
vedhika

மேலும் தற்பொழுது இவர் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார், இது மற்றும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார் இவருக்கு தமிழில் முனி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.

அதிகம் படித்தவை:  Gethu - Thillu Mullu Video Song

இவர் தற்பொழுது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பை கையில் எடுத்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் பிறகு பாம்பை பிடிக்க சொல்லி கத்துகிறார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேதிகாவுக்கு இவ்வளவு தைரியமா என பாராட்டுகிறார்கள்.