
இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சென். முதல் படமே நல்லதொரு அறிமுகமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் உடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பிறகு ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்தார். இருந்தும் முன்னணி கதாநாயகி இடத்தை பிடிக்க முடியவில்லை.
பிறகு அயிட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடத் துவங்கினார். வங்க மொழியையும் விட்டு வைக்காமல் அங்கேயும் சில படங்களில் நடித்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் ரியாசென் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இணையதளமே மிரண்டு போயுள்ளது. அந்தளவுக்கு தன்னுடைய முன்னழகை மொத்தமும் இறங்கி காட்டி மோசமான போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்தாவது யாராவது வாய்ப்பு கொடுங்கள் என்பது போல இருக்கிறது அந்த புகைப்படம். இதெல்லாம் பாரதிராஜா கண்ணில் படுகிறதா? இல்லையா? என்பதுதான் தெரியவில்லை.
வயது 40 ஆகிவிட்டது. இனிமேல் என்ன சினிமா ஆசை, பேசாமல் குடும்பம் குட்டி என்ன வாழ்க்கையை கழித்து விட வேண்டியதுதானே என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் ஐடியா கொடுத்து வருகின்றனர்.