முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் விஷ்கன்யா திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக ரியா தோன்றினார், அதில் அவர் இளம் வயது பூஜாவாக நடித்தார். 15 வயதில் அவர், தேசிய திரைப்பட விருதுகள் வென்ற இயக்குநர் பாரதிராஜாவின் தாஜ்மஹால் (2000) என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் தாஜ்மஹால் என்ற படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரியா சென். கடந்த வருடம் இவருக்கும் ஷிவம் திவாரி என்பவருக்கும் திருமணம் மிக சிம்பிளாக நடந்தது.

நடிகை ரியா சென் தற்பொழுது தனது கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார் இவர் அங்கு பிகினி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
