karthik subbaraj Jigarthanda

ஜிகர்தண்டா டபுள் X படத்திற்கு பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. வசூல் விவரத்துடன் வெளியான ரிப்போர்ட்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த பிரபலங்களின் சம்பள பட்டியல் வெளிவந்துள்ளது.

nelson

மூன்று பார்ட் 2 படங்களை உருவாக்க நெல்சன் போடும் ராஜதந்திரம்.. சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபமா.?

நெல்சன் அடுத்தடுத்து எடுக்கப் போகும் 3 படங்களின் இரண்டாம் பாகம்.

lokesh-thalapathy-68

ஒரு கேரக்டருக்கு அல்லோலப்படும் தளபதி-68.. ஆனாலும் லோகேஷ்-ஐ விட கிளவரா யோசிக்கும் வெங்கட் பிரபு

தளபதி 68 படத்தில் இருக்கும் ஒரே ஒரு கேரக்டருக்காக மெனக்கடும் வெங்கட் பிரபு.

vijay-rajini

ரஜினி, விஜய்யால் மார்க்கெட்டை தரமான பிடித்த காமெடியன்.. கைவசம் குவிந்துள்ள அரை டஜன் படங்கள்

சூப்பர் ஸ்டார், தளபதி படத்தில் நடித்ததால் கொண்டாடப்படும் காமெடியன்ஸ்.

anirudh-vijay

அனிருத்தையும், மேனேஜரையும் மெர்சல் ஆக்கிய விஜய்.. 5 பேருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த தளபதி

விஜய்யிடம் கிப்ட் வாங்கிய ஐந்து பிரபலங்கள்.

yogi-babu

ஒரே நாளில் 3 படங்களில் நடித்து கல்லாக்கட்டும் 5 நடிகர்கள்.. யோகி பாபு தூக்கத்தை கெடுத்த காமெடியன்

ஒரே நாளில் மூன்று படங்களில் நடித்து பிசியாக நடித்து வரும் நடிகர்கள்.

yogibabu-vadivelu

வயிறு குலுங்க சிரிக்க வைக்க டாப் 7 காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம்.. வடிவேலு முதல் யோகி பாபு வரை

நகைச்சுவை இல்லை என்றால் உப்பில்லாத சாப்பாடு குப்பையிலே என்பதற்கு சமம் தான்

shot-boot-three-trailer

வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

Venkat Prabhu-Sneha: திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கலக்கலாக இருக்கும் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு, சினேகாவின் மகன் எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேணும் என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு ஒரு நாயை பரிசாக கொடுக்கின்றனர்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதை தம்பி போல் பார்த்துக் கொள்ளும் சினேகாவின் மகன் தன் இரண்டு நண்பர்களோடு அடிக்கும் கூத்து பசங்க படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் திடீரென அந்த நாய் காணாமல் போகவே பதறி அடித்துக் கொண்டு அனைவரும் தேடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சென்றதா என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவத்தை தான் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஷாட் பூட் த்ரீ நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும்.

yogi babu

யோகி பாபு சீனை வெட்டி தூக்கிய அட்லி.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்

ஜவான் படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.