Aishwarya Rajesh

தனிக்காட்டு ராணியாக வாய்ப்புகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆப்படிக்க வந்த 2 ஹீரோயின்கள்

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு போட்டியாக இருக்கும் இரண்டு ஹீரோயின்கள்

lal-salaam-movie

போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

Lal Salaam Teaser: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக சற்று முன் வெளியாகி இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த டீசரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் ஆக்ரோசமான காட்சிகளும், ரஜினியின் மாஸ் என்ட்ரியும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் லால் சலாம் படம் விளையாட்டில் மத அரசியல் இருப்பதை பேசி உள்ளதாக இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எதிரில் அணிகளாக மோதிக் கொள்வதை இந்தியா- பாகிஸ்தான் போல பில்டப் செய்யப்படுகிறது.

Also Read: ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

இதனால் இந்து- முஸ்லிம் இடையே மத கலவரம் வெடிக்க அதற்கு பஞ்சாயத்து பண்ண கேங்ஸ்டர் மொய்தீன் பாய் களம் இறங்குகிறார். இந்த டீசரில் ரஜினி, ‘விளையாட்டு மதத்தை கலந்திருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறீர், தப்பா இருக்கு!’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதில் ரஜினியின் கேரக்டர் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்!

Also Read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

kgf

நம்பி மோசம் போன ஆறு வெற்றி படங்களில் பார்ட் 2.. மிரளவைத்த கேஜிஎப் படத்தின் பரிதாபம்

இரண்டாம் பாகமாக வெளிவந்த ஆறு படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடம் நிற்கவில்லை.

ஒரே மாதிரி வெளிவந்த 6 சைக்கோ திரில்லர் ஹிட் படங்கள்.. மொக்கை வாங்கிய பொன்னியின் செல்வன்

ஒரே மாதிரியான சைக்கோ கேரக்டரை வைத்து வெளிவந்த படங்கள்.

dhanush-sivakarthikeyan

இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk

இந்த வருட தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர இருக்கும் ஐந்து படங்கள்.

udhayanidhi

நகமும் சதையுமாக நட்புடன் சுத்திவரும் 5 ஹீரோக்கள்.. உதயநிதி பெயரை வைத்து கூத்தடிக்கும் கூட்டம்

பிரண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு என்பதைப் போல சினிமாவில் இருக்கும் 5 நண்பர்கள்.

Jai

5 படங்களை தவற விட்டு கதறி அழும் ஜெய்.. ஒரு படம் நடித்திருந்தால் கூட கேரியரை காப்பாற்றி இருக்கலாம்

ஜெய் ஜாக்பாட் ஆக அமைந்த படங்களை தவறவிட்டிருக்கிறார்

aravinth-samy

மார்க்கெட்டில் விலை போகாமல் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. எதுக்கும் அசராமல் கேரியரை தொலைத்த அரவிந்த்சாமி

சில படங்கள் பல வருடங்களாக ரிலீசாகாமல் இருக்கிறது.

Siva Manasula Sakthi-jeeva

6 ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்த படங்கள்.. ஜீவாவுக்கு திருப்புமுனை தந்த எஸ் எம் எஸ்

சிறிது காலம் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் பிரேக் எடுத்து கொண்ட சில ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் மூலம் வெற்றியை கொடுத்த படங்கள்

Vijay Sangeetha

வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொண்ட 5 நடிகர்கள்.. லண்டன் மாமனார் என தலையாட்டிய தளபதி

பிரபலமான நடிகர்கள், தங்களை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்கள்.

vijay-sangeetha

கோடீஸ்வர பெண்களை வளைத்துப் போட்ட 5 நடிகர்கள்.. தளபதியை விட பெத்த கையாக இருக்கும் மாமனார்

நல்ல வசதி வாய்ப்பு உடைய பெண்களை திருமணம் செய்து கொண்ட 5 நடிகர்கள்.