Home Tags Tasmac

Tag: tasmac

Liquor-Tasmac-Tamilnadu

குடிமக்களுக்கு ஓர் நல்ல செய்தி,உச்சநீதிமன்ற தீர்ப்பால் குடித்துக் கொண்டாடும் குடி மகன்கள் !!!

மதுக்கடைகள் தொடர்பான உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கி தீர்ப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதையடுத்து மூடப்பட்ட 1000 மதுக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள...
Tasmac_cinemapettai

மூடிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான...
tasmac1_Cinemanews

டாஸ்மாக் விற்பனைக்கு சூப்பர் ஐடியா! குடிமகன்கள் குஷி! இப்ப என்ன செய்வீங்க!

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாலும், சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாலும் சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற...

டாஸ்மாக் வேண்டாம் ; ரெட்லைட் ஏரியா ஒகே : அரசின் அடுத்த கட்ட பிளான், ஆகஸ்ட்டில் ஒப்பன்!?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசாங்கமே சாராயம் விற்பது கொடுமை என்பது  இந்தியா முழுக்க பேசப்படும் விஷயமாகி விட்டது. இதனால் டாஸ்மாக்கை மூடி  விடலாம் என்கிற முடிவிற்கு கிட்டத்தட்ட தமிழக...
Tasmac_cinemapettai

குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி -1500 ஒயின் ஷாப்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் 3000 ஆயிரம் மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சில சட்ட திருத்தங்களை செய்து 1500 புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம்...

டாஸ்மாக் கடையை அடித்து திறந்த பெண்கள்!

சென்னை : புதிதாக அமைய இருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க, பெண்கள் புயலென கிளம்பி தும்சம் செய்தனர். சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர்-சோமங்க‌லம் சாலையில், பூந்தண்டலம் சக்திநகரில் புதிய மதுபானக் கடையை அமைக்கும் பணி...

குழாய் வழியாக மது விநியோகம் செய்யலாமா?- மதுபான பிரியர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரை சாடிய நீதிபதி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் குடிமகன்கள் மது வாங்க வரிசையில் நிற்பதாக வருத்தப்பட்ட அரசு வழக்கறிஞரிடம், குழாய் வழியாக மது விநியோகம் செய்யலாமா? என எதிர்கேள்வி கேட்டு திணற வைத்தார் நீதிபதி. தேசிய,...
Tamil_News_large

டாஸ்மாக் கடையில் கிடைக்காத பீர்! தமிழகத்தில் சைவ பீர் விற்பனை அமோகம்

டாஸ்மாக் கடைகளைத் தவிர்த்து பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் பீர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெயில் காலத்தில், குளிர்பானங்கள், இளநீர் ஆகியவற்றை மக்கள் அதிகம் உட்கொள்வர். ஆனால், குடிமகன்கள் எப்போதும் பீர் அருந்துவார்கள். தற்போது உச்சநீதிமன்றத்தில்...

டாஸ்மாக் கடைக்கு எதிராக கன்னியாகுமரியில் பொதுமக்கள் போராட்டம்

கன்னியாகுமரி: மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறி பொதுமக்கள் கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளை...