soodhu-kavvum-vijay-sethupathi

ஒரு கோடி பட்ஜெட்டில் 30 மடங்கு லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.. தயாரிப்பாளர்களை குளிர வைத்த மக்கள் செல்வன்

குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.

Tamannah

ஒரு பாட்டுக்கு கோடிகளில் குளித்த 5 நடிகைகள்.. ஐட்டம் டான்ஸ்கே அழைக்கப்படும் தமன்னா

ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடி கோடிக்கணக்கில் சம்பாதித்த ஐந்து நடிகைகள்

samantha-actress

மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் 5 டாப் ஹீரோயின்கள்.. 200 கோடியை தூக்கி எறிந்த சமந்தாவின் சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் 5 நடிகைகளின் சொத்து விவரம்.

trisha-latest

ஏ கிரேட் நடிகைகள் என பிரிக்கப்பட்ட 6 ஹீரோயின்.. நம்பர் ஒன் நடிகையை தூக்கி கடாசிய த்ரிஷா

எப்போதுமே அதிக டிமாண்டில் இருப்பவர்கள் ஏ கிரேட் வரிசையில் இடம் பிடிப்பார்கள்

tamannaah-suriya-new

சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னாவின் அந்தரங்க காதலன்.. ரொமான்டிக் ஹீரோவாச்சே, சுதா கொங்கரா யூனிவர்ஸ்

சூர்யாவின் அடுத்த படத்திற்கு வில்லனாக மாறிய தமன்னாவின் ரொமான்டிக் காதலன்.

Ramya Krishnan Samantha

கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

ஐட்டம் பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஐந்து கதாநாயகிகளை பற்றி பார்ப்போம்.

tamanna-web-series

5 பலான படங்களை தட்டி தூக்கிய நெட் பிளிக்ஸ்.. படுக்கையறை காட்சிகளில் கண் கூச வைக்கும் மில்க் நடிகை

ஐந்து அந்த மாதிரியான படங்களை நெட் பிளிக்ஸ் தட்டி தூக்கி இருக்கிறது.

premji

இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஜோடிகள் யார் என பார்க்கலாம்.

tamannah-kavala

வந்தாச்சு காவாலா முழு HD வீடியோ பாடல்.. அடுத்த வசூலுக்கு அடி போட்ட சன் பிக்சர்ஸ்

Jailer: சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் ஜெயிலர் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் 635 கோடி வரை வசூலித்து இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே கலாநிதி மாறன் தற்போது ரஜினிக்கு 1.26 கோடி மதிப்பிலான BMW X7 காரை பரிசளித்தது மட்டுமல்லாமல் லாபத்தில் ஒரு பங்கையும் கொடுத்திருந்தார். அதேபோன்று அனிருத், நெல்சன் இருவருக்கும் 1.44 கோடி மதிப்புள்ள காரை வழங்கி ஒரு செக்கையும் கொடுத்து இருந்தார்.

Also read: வர்மனை ஃபேமஸ் ஆக்கிவிட்ட வாரிசு நடிகர்.. அந்த ரெண்டு படத்தில் நடித்ததால் விநாயகத்துக்கு அடித்த ஜாக்பாட்

இப்படி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் சன் பிக்சர்ஸ் தற்போது அடுத்த வசூலுக்கும் அடிபோட்டு இருக்கிறது. அதாவது ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த காவாலா HD முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் முதல் பாடலாக வெளிவந்த இந்த காவாலா சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. சிறுசு முதல் பெருசு வரை ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

Also read: சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

அப்படிப்பட்ட இந்த பாடல் தற்போது வெளியான சில நிமிடங்களிலேயே ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த பாடல் பெரும் சாதனை செய்திருந்த நிலையில் தற்போது தமன்னாவின் ஆட்டம் யூடியூப் தளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

jailer-sun-pictures

ஜெயிலருக்கு அதிர்ஷ்ட தேவதையாக கொட்டிக் கொடுத்த நடிகை.. கடைசியா ஒண்ணுமே இல்லாமல் வெறும் கையில் நிற்கும் பரிதாபம்

ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வெற்றி அடைவதற்கு காரணமான நடிகைக்கு ஒன்னும் கிடைக்காமல் பரிதாபமாக தவிக்க விட்டு விட்டார்.

rajini-vinayagan

அடுத்தடுத்து 3 படங்கள் கமிட்டாகி வாங்கிய பெருந்தொகை.. ஜெயிலர் விநாயகன் காட்டில் கொட்டும் பேய் மழை

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விநாயகன் வாங்கி வரும் சம்பள விவரம்.

kajal-agarwal

மும்பையில் பிறந்து பாலிவுட்டில் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்ஸ்.. பாலிவுட் கதவுகள் மூடப்பட்ட காஜல் அகர்வால்

சொந்த ஊராணா மும்பையில் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்ஸ்