Home Tags Sushant Singh

Tag: Sushant Singh

லைக்ஸ் குவிக்குது சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் சைப் அலி கான் மகள் நடித்துள்ள “கேதர்நாத்” பட வீடியோ பாடல்.

கேதர்நாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது உலக பிரசித்தி பெற்ற கோயில் . இந்த நகரின் பின்னணியில் தான் இப்படம் உருவாகியுள்ளது. தோணியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோ, இவர் முஸல்மான் வாலிபராக நடித்துள்ளார்....