shruthi-hassan-image

கண்ணைக்கவரும் அழகுடன் தோற்றமளிக்கும் ஸ்ருதிஹாசன்.. அட்டகாசமான புகைப்படங்கள்

நடிகை ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இவர் பிரபல தமிழ் சினிமாவின் தலைசிறந்த நாயகனான கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கவர்ச்சிக்கு பெயர் போன ஸ்ருதிஹாசன் தெலுங்கிலும் தனது கவர்ச்சி மற்றும் கட்டழகினால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கியவர்.

சிறிது நாட்கள் சொந்த பிரச்சனை காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த இவர், தற்போது விஜய்சேதுபதி உடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

புகைப்படங்களின் தொகுப்பு:

sruthi-hassan 1
shruthi-hassan 1
sruthi-hassan 2
shruthi-hassan 2
sruthi-hassan 3
shruthi-hassan 3
sruthi-hassan
shruthi-hassan 
shruthi-hassan 1
shruthi-hassan 1
shruthi-hassan
shruthi-hassan