rithika-singh

அரைகுறை ஆடையில் குலுங்க குலுங்க நடனமாடிய ரித்திகா சிங்.. கொரானா முத்திருச்சு என கலாய்க்கும் ரசிகர்கள்

வட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங். நிஜத்தில் ஒரு பாக்ஸர்.

ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

சமீபத்தில் கூட நடிகர் அசோக்செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிக்கும் ஓ மை கடவுளே படம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரித்திகா சிங்.

இவருக்கும் கணிசமான அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால் இவரும் கூடிய விரைவில் முன்னணி நடிகையாக மாற வாய்ப்புள்ளது.

தற்போது அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ரித்திகா சிங் அநியாயத்துக்கு அரைகுறையான ஆடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரிப்பீட் மோடில் பார்க்கத் தூண்டும் ரித்திகா சிங் கவர்ச்சி புகைப்படம்.. ஓ மை கடவுளே!

வட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங். நிஜத்தில் ஒரு பாக்ஸர்.

rithika-singh
rithika-singh

ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

rithika-singh
rithika-singh

சமீபத்தில் கூட நடிகர் அசோக்செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் ரசிகர்களிடையே  நல்லதொரு வரவேற்பை பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 2 கோடி வசூலை அள்ளி உள்ளதாம்.

rithika-singh
rithika-singh

இவருக்கும் கணிசமான அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால் இவரும் கூடிய விரைவில் முன்னணி நடிகையாக மாற வாய்ப்புள்ளது.

rithika-singh
rithika-singh

தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் குறுகுறுவென்று பார்த்து  ரசித்து வருகின்றனர்.

rithika-singh
rithika-singh
rithika-singh
rithika-singh

 

oh-my-kadavule

ரொமான்டிக் லவ், காமெடி என ஜாலியான OH MY கடவுளே ட்ரெய்லர்.. வாணி போஜனை விடாமல் கட்டி உருளும் தெகிடி அசோக்

அசோக் செல்வன் ரித்திகா சிங் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் காமெடி ரொமான்ஸ் கதையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அஷ்வத் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர் இயக்கி உள்ளார்.

சின்னத்திரையிலிருந்து திரைக்கு வந்த வாணி போஜன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகுரிய கதாநாயகியாக தென்படுகிறார். இதனால் ஓ மை கடவுளே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர், சாரா என காமெடிக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. காமெடி கலந்த ரோமன்ஸ் திரைப்படம் என்பதால் இந்த படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு நல்ல வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ மை கடவுளே படத்தின் ட்ரெய்லர் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்ரைலர் லின்க்:

omg

கல்யாணத்துக்கப்புறம் பழைய காதலி உங்க வாழ்க்கையில வந்தா உங்க நிலைமை? ஓ மை கடவுளே டீசர்

அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் புதுமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ஓ மை கடவுளே படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனை இன்று மாலை 5 மணிக்கு இயக்குனர் கௌதம்மேனன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர்.

இளைஞர்களை கவரும் விஷயங்கள் அனைத்தும் டீசரில் இடம்பெற்றுள்ளன. மேலும் இன்றைய காலகட்டத்தில் முன்னாள் காதலி என்ற ஒன்று இல்லாமல் யாருமே இல்லை.

அந்தக் காதலியே திருமணமான பிறகு வந்தால் நம்முடைய வாழ்க்கை என்ன ஆகும் என்பதை காதல், பிரிவு, காமம், மோதல் என அனைத்தையும் கலந்து இந்த படத்தினை கொடுத்துள்ளனர்.

இதோ ஓ மை கடவுளே படத்தின் டீசர் லிங்க் :