ajith-vijay-1

விஜய்க்கு அஜித் சப்போர்ட் கண்டிப்பாக வேணும்.. சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்!

நடிகர்களுடன் சண்டை போடுவதில் விஜய் தற்பொழுது துரிதமாக செயல்பட்டு வருகிறார்.

lal-salaam-movie

போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

Lal Salaam Teaser: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக சற்று முன் வெளியாகி இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த டீசரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் ஆக்ரோசமான காட்சிகளும், ரஜினியின் மாஸ் என்ட்ரியும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் லால் சலாம் படம் விளையாட்டில் மத அரசியல் இருப்பதை பேசி உள்ளதாக இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எதிரில் அணிகளாக மோதிக் கொள்வதை இந்தியா- பாகிஸ்தான் போல பில்டப் செய்யப்படுகிறது.

Also Read: ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

இதனால் இந்து- முஸ்லிம் இடையே மத கலவரம் வெடிக்க அதற்கு பஞ்சாயத்து பண்ண கேங்ஸ்டர் மொய்தீன் பாய் களம் இறங்குகிறார். இந்த டீசரில் ரஜினி, ‘விளையாட்டு மதத்தை கலந்திருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறீர், தப்பா இருக்கு!’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதில் ரஜினியின் கேரக்டர் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்!

Also Read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

rajini-jailer

ஜெயிலர் படமே இல்லை, தங்கப்பதக்கம் காப்பி.. படத்தைப் பார்க்காமல் பாதியிலேயே எழுந்து போன ரஜினி நண்பர்

 ஜெயிலர் படத்தை  கடுமையாக விமர்சித்திருக்கும் ரஜினியின் நண்பர்.

manirathinam-kamal

பான் இந்தியா படத்துக்காக மணிரத்தினம் செய்யத் துணிந்த விஷயம்.. சேர்ந்தே ஒத்து ஊதிய கமல்

கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் இதுவரை செய்யாததை செய்துள்ளனர்.

rajini-dhanush

எதிரிக்கு எதிரி நண்பராக கூட்டு சேர்ந்த ரஜினி.. தனுசை பழிவாங்க தலைவர் போட்ட பிளான்

எதிரிக்கு எதிரி நண்பர் என்ற முறையில் ரஜினி, தனுசை பழிவாங்க பிளான் பண்ணி இருக்கிறார்.