Home Tags Ops

Tag: ops

ஆட்சியை கலைக்க ஸ்டாலினின் அதிரடி அட்டாக்.

நேற்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இரு அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தை குழு அமைக்கபட்டிருந்தது, ஆனால் அந்த குழுவால் எந்த பிரயோஜனையும் இல்லை என்று ஓ.பி.எஸ்...

மாறி மாறி மிரட்டிக்கொள்ளும் அதிமுக பிரபலங்கள்.

நேத்து அதிமுகல நடந்த கூத்தை கண்டு ஓட்டு போட்ட மக்கள் எங்க போய் முட்டிக்குறதுன்னு புரியாமல் புலம்புறாங்க.. முதலமைச்சர்னா தமிழ்நாடே அவர் கண்ட்ரோல்தான்னு நாம நினைச்சுட்டு இருக்கோம், ஆனால் அவரையே அசால்ட்டா மிரட்டவும்...

ஓ.பி.எஸ். மக்களை ஏமாற்றிக் கொண்டு இன்னும் சசிகலாவுடன் தான் இருக்கிறாராம்: திடுக் தகவல்.!

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டு உள்ளனர் என சசிகலா புஷ்பா எம்.பி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, முதல்வர்...

ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‘திடுக்’ தகவல்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பேட்டியில் 'திடுக்': தனியார் ஆங்கில 'டிவி' சேனலுக்கு தீபக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்...

அதிமுக முக்கிய புள்ளியின் கையில் சுப்ரமணி குடும்பம் – மூடி மறைக்கப்படும் தற்கொலை வழக்கு!!

அதிமுகவின் அரசு ஒப்பந்தகாரர் சுப்பிரமணியன் மரணம் குறித்த மருத்துவ அறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டனர். அதில் குருணை மருந்து சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணியின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் குவாரிகள் உட்பட 40க்கும்...

பன்னீர் பொதுக்கூட்டங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது?

பன்னீர் சுற்றுப்பயணம் இன்று தொடங்கிய நிலையில், இதற்கான ஆலோசனை இன்று காலை பன்னீரின் வீனஸ் இல்லத்தில் நடைபெற்றதாம். இதில் முனுசாமி, பிரபாகர், செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசப்பட்ட விசயங்கள் குறித்து இணையதளம்...

போச்சு.. போச்சு..என் வாழ்க்கையையே அந்த 2 பேர் சீரழித்து விட்டார்கள்.. வக்கீலிடம் சசிகலா புலம்பல்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரோடு சேர்த்து இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும்...

அண்ணாச்சியின் தி.நகர் துணிக்கடை லாக்கரில் ஜெ.,வின் முக்கிய ஆவணங்கள்… சிக்குகிறது சாம்ராஜ்ஜியம்..!

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற வாரம் சென்னைக்கு டெல்லி போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தபோது தினகரன்...

ஜெ., கார் டிரைவர் கனகராஜ் கொலையில், ஓ.பி.எஸ் மகனுக்கு தொடர்பு ? – போலீஸ் அதிர்ச்சி தகவல்!

ஜெயலலிதாவின் கோட்டையான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் டிரைவர் கனகராஜுக்கும் , முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக விசாரணையில்...

ஜெ.,வின் கால்களை வெட்டி திறக்கப்பட்ட ரகசிய பயோமெட்ரிக் லாக்கர்.. இரவோடு இரவாக கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ.25,000 கோடி...

நிதியே இல்லாமல் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு எப்படி கட்சியை நடத்துவது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் காதில் கிசுகிசுத்ததை அடுத்துதான் வழக்குகளும், விசாரணைகளும் தினகரன் கழுத்தை இறுக்கி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக...

நான் அரசியலுக்கு வந்ததால்தான் தினகரனுக்கு இந்த கதி… வக்கீலிடம் கதறியழுத சசிகலா

பெங்களூரு: தாம் அரசியலுக்கு வராமல் இருந்தால் தினகரனுக்கு இந்த கதியே ஏற்பட்டிருக்காதே என்று தம்மை சந்தித்த நாமக்கல் வழக்கறிஞரிடம் சசிகலா கதறியழுதிருக்கிறார். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே சசிகலா உறவினர்களில் தினகரனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது....
dinakaran_cinemapettai

சசிகலாவின் உருக்கமான அறிக்கை நாளை வெளியாகிறது! பெங்களூருவில் விவேக் முகாம்!

சென்னை: அதிமுகவில் திடீர் திடீரென உதயமாகும் கோஷ்டிகளை முன்வைத்து சசிகலா ஒரு உருக்கமான அறிக்கையை நாளை வெளியிட உள்ளார். இந்த அறிக்கையைப் பெறுவதற்காக பெங்களூருவுக்கு இளவரசி மகன் விவேக் சென்றுள்ளாராம். அதிமுகவை கைப்பற்றிய...
jaya

தேடிவந்த மழை நீரை தேக்கி சேமிக்க வக்கில்லை..! இவர்களா ஓடி வரும் ஆற்று நீரில் அணைகட்ட போகிறார்களா..?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கைக்கடிகார ரசிகை. படப்பிடிப்புக்கு வரும்போது தினம் இரண்டு முறை வாட்ச் மாற்றும் பழக்கம் உள்ளவர். வாட்ச் என்றால் ஜெ., விற்கு உயிர். எம்.ஜி.ஆர் சில நேரங்களில் ‘கடிகாரப் பைத்தியம்’...
dinakaran

பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசம் குற்றச்சாட்டு..!

கூவாத்தூரில் துணை நடிகைகள் எம்.எல்.ஏக்களுக்கு விருந்தளிக்கப்பட்டதாக ஒரு ஆதாரமற்ற செய்தி உலா வந்தது. இந்நிலையில் தினகரனின் புரோக்கர் என கூறப்படும் சுகேஷ் சந்திரா பாலிவுட் துணை நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்தாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக...
OPS_cinemapettai

ஓபிஎஸ் அணியின் பேச்சுவார்த்தை குழு கலைப்பு.. பா.ஜவுடன் இணைய பன்னீர் திட்டம்?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தற்போது 3 அணிகளாக பிரிந்துள்ளது. அதில் சசிகலா அல்லாத புதிய அணியை உருவாக்க எடப்பாடி மற்றும் பன்னீர் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் பன்னீர் அணியின்...

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட சயனின் குழந்தை கழுத்தில் வெட்டுக்காயம்..! கேரள போலீசார் கோவை விரைவு..!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த காவலாளியை கொலை செய்தனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த...

பாடாய்பட்ட ஹீரோயின்கள்… அதிரும் லீலைகள் தினகரனின் அடியாள் ஜெயா டிவி ஜனாவிடம் சிக்கி தவிப்பு…

சென்னை: டிடிவி தினகரனுக்கு 'எல்லாமுமாக' இருப்பவரும் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான ஜெயா டிவி ஜனா, தமிழ் ஹீரோயின்களை 'படுத்திய பாடுகள்' கணக்கில் இல்லாதது என்று கொந்தளிக்கிறது கோடம்பாக்கம்....

வருகிறது ஜெயா டிவிக்கு சிக்கல்! பன்னீரின் அடுத்த அதிரடி! சசி குரூப் அதிர்ச்சி!

ஜெ.மறைவிற்கு பிறகு சசிகலா சிறை சென்றது, தினகரன் கட்சியை கபளீகரம் செய்தது கொண்டது என அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலமாக தினகரன் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஓட்டுக்கு...

அதிமுகவில் திடீர் பரபரப்பு- உதயமாகிறது புதிய கோஷ்டி! 28 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை!

சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும்...

கோரிக்கைகள் என்ன.. சிக்கலாகும் அணிகள் இணைப்பு…ஓ.பி.எஸ் – எடப்பாடிக்கு வார்னிங் கொடுத்த மோடி …இரண்டு நாள் கெடு..!

தொடக்கத்தில் அதிமுக.,வின் இரண்டு அணிகள் இணைப்புக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை என்று கூறிய ஓ.பி.எஸ், அடுத்த நாளே இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார். அவை, அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் தலையீடு அறவே இருக்கக் கூடாது...