karthi-blue-sattai-image

ஒரே பதிவில் கார்த்தி மானத்தை வாங்கிய ப்ளூ சட்டை.. ஃபாரின் பேருல படம் எடுத்தாலும் இப்படியா அசிங்கப்படுத்துரது!.

கார்த்தியின் படத்தை அசிங்கப்படுத்தி ட்விட் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன்.

KAMAL-THUG-LIFE-KH234

காயல்பட்டினகாரனுக்கு பின்னாடி இவ்வளவு கதைகளா!. கமலின் ‘தக் லைஃப்’ டைட்டிலுக்கு இப்படி ஒரு காரணமா?

காயல்பட்டினத்தை பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

lokesh-nelson=manirathnam

நெல்சன், லோகேஷ் கதையெல்லாம் கோடு மட்டும் தான்.. 67 வயதிலும் டஃப் கொடுத்த மணிரத்தினம்

36 வருடத்திற்கு பின்பு ஒரே ப்ரோமோவில், தன்னை யார் என காட்டிய மணிரத்தினம். 

thug-life-kamal

மருதநாயகம் போல தோற்றத்தில் வெறிகொண்டு வேட்டையாடும் வேலு நாயக்கர்.. முரட்டு சம்பவத்துடன் வெளிவந்த Thug Life வீடியோ

KH234 Title Video: உலக நாயகன் கமல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ஒட்டு மொத்த சினிமாவும் காத்திருக்கிறது. இது தவிர பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இது கமலின் 234 ஆவது படமாகும். இந்நிலையில் கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கமல் 234 படத்தை தயாரிக்கிறது.

இன்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது இன்று மாலை 5 மணிக்கு கமல் 234 படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதாவது இதில் கமலின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற ஆரம்ப புள்ளியாக தொடங்குகிறது. இந்த படத்திற்கு “Thug Life” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Also Read : சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். மேலும் நாயகன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த நிலையில் கண்டிப்பாக இந்த படம் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம்பெறும் என நம்பப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூலை வாரி குவித்து மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது.

இப்படி இருக்கும் நிலையில் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணி போட்டால் சொல்லவா வேண்டும். கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் மற்ற நடிகர், நடிகைகளின் விவரங்கள் விரைவில் வெளியாக வெளியாக இருக்கிறது. மேலும் இந்த டைட்டில் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

kamal-mani-simbu

சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் கமிட்டான வாரிசு நடிகர்.

vikram-thangalaan-movie

20 வருடங்களுக்குப் பின் விக்ரம் செய்யும் அதே கதாபாத்திரம்.. தங்கலான் படத்தின் உண்மையை உளறிய சியான்

தங்கலான் பட டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் தனது பாணியில் கலகலப்பாக பேசினார். இந்த படத்தைப் பற்றிய பல உண்மைகளை உளறி கொட்டி விட்டார்

KGF Thangalaan

விக்ரம் நடிப்பில் வெளிவரப்போகும் 5 படங்கள்.. கேஜிஎஃப் க்கு டஃப் கொடுக்குமா தங்கலான்?

விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கும் ஐந்து படங்கள்