Home Tags Manikarnika

Tag: manikarnika

அட்டகாசமாக போரிடும் ஜான்சி ராணி ! வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா டீஸர் !

மணிகர்னிகா ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக கொண்டு ரெடியாகி உள்ள படம் தான் மணிகர்னிகா.பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பை பிரதானப்படுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லட்சுமி பாய் கதாபாத்திரத்தில்...