இன்ஸ்டா லைவில் பிறந்தநாள் கொண்டாடிய KPY பிரபலங்கள்.. அட்டகாசமான வீடியோ! ஜூலை 1, 2021 விஜய் டிவியின் KPY பாலாவின் பிறந்தநாளை இன்ஸ்டாவில் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.