rajini-nelson

ஜெயிலர் வெற்றிக்கு பின் படு பயங்கரமாக செயல்படும் நெல்சன்.. வரிசை கட்டி நிற்கும் 3 படங்கள்

நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள மூன்று படங்கள்.

leo-vijay-ajith

இருவரையும் தங்க தட்டில் தாங்கிய 2 தயாரிப்பாளர்கள்.. குதிரை பந்தயம் போல் மாற்றிய அஜித் விஜய்யின் பேராசை

சினிமாவில் ஒரு நேரத்தில் திரையரங்குகளையும், விநியோகத்தர்களையும் தங்களது இரண்டு கண்களாக பார்த்தது இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் இப்பொழுது வந்த புது புது தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சினிமாவை கொழுத்த வியாபாரமாக பார்த்து வருகிறது.

Anirudh-Lokesh

திருட்டு மன்னர்களாக வளம் வரும் அனிருத், லோகேஷ்.. நூடுல்ஸ்க்கு ஆசைப்பட்டு பக்குவமான இட்லிக்கு வைக்கும் ஆப்பு

படைப்பாளிகள் என்ற பெயர் சாதாரணமாக யாருக்கும் வருவதில்லை. மக்கள் கொண்டாடப்படும் படங்களை எடுத்தால் மட்டுமே ஒருவருக்கு படைப்பாளி என்ற பெயர் வரும்.

ott-channels-iraivan

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகப் போகும் 4 படங்கள்.. வாய் சவடால் விட்டு புஸ்ஸுன்னு போன சைக்கோ த்ரில்லர்

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 4 படங்கள்.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

kalanithi-vijay

லியோவுக்காக தயாரிப்பாளர் செய்த 6 விஷயங்கள்.. தனித்தன்மையுடன் இருக்கும் சன் பிக்சர்ஸ் மாறன்

விஜய்யின் லியோ படத்திற்காக தயாரிப்பாளர் செய்த ஆறு விஷயங்கள்.

vijay tv-chiththa

சித்தாவை பல கோடி கொடுத்து வாங்கிய விஜய் டிவி.. ஓடிடியில் கல்லா கட்ட ரிலீஸ் எப்போது தெரியுமா?

பல கோடிக்கு ஓடிடி உரிமைக்கு விற்கப்பட்ட சித்தா.

rajini

ரெண்டு மெகா பட்ஜெட் படத்தை நம்பி கைவிட்ட சூப்பர் ஹிட் மூவி.. ரஜினி பெயரை கெடுத்த சிஷ்யன்

முக்கால்வாசி தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சின்ன பட்ஜெட் படங்களை உதாசீனப்படுத்தி வருகிறார்கள்.

rajini-surya

ரஜினிக்காக சூர்யாவை டீலில் விட்ட இயக்குனர்.. தேடி போய் வாய்ப்பை பிடுங்கிய வாரிசு

ரஜினிக்காக சூர்யாவிடம் இருந்து வாய்ப்பை பிடுங்கிய வாரிசு.

ajith lokesh

அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படும் லோகேஷ்.. தூண்டில் போட்டு வரும் கலாநிதி

லோகேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோக்களை வைத்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

shankar-maniratnam

ஷங்கர், மணிரத்தினம் கூப்பிட்டும் பில்டப் பண்ணிய பழைய ஹீரோ.. வந்த பயத்தால் சரண்டர் ஆன கௌரவம்

ஷங்கர் மற்றும் மணிரத்தினம் பட வாய்ப்பை தவறவிட்ட பழைய ஹீரோ.