தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் விஜய்யுடன் ஜில்லா படத்திலையும் அஜித்துடன் விவேகம் படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
தற்போது கோமாளி, இந்தியன்-2 ஆகிய படங்களில் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். ஆனால் காஜல் அகர்வால் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.
அக்கா தங்கை இருவரும் பண்ணும் அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.




