kadaram-kondan

சியான் விக்ரம் மெர்சல் பண்ணும் ‘கடாரம் கொண்டான்’ சண்டைக் காட்சி.! வைரலாகும் வீடியோ

கமலின் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிப்பில் நாளை வெளிவர உள்ள படம் தான் கடாரம் கொண்டான். இந்தப் படம் பெரும் பொருட் செலவில் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்த படத்தின் சண்டைக் காட்சி வீடியோ வெளியாகியுள்ளது இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.